
நயன்தாரா - திரிஷா பாணியில் சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் காஜல்
இந்த படத்தில் காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம். அந்தவகையில், இமைக்கா நொடிகளில் நயன்தாரா, பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா ஆகியோர் சிறுமிக்கு அம்மாவாக நடித்தது போன்று இந்த படத்தில் காஜல் அகர்வாலும் நடிக்கப்போகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!