
யூரோ கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட்
ஆனாலும், படக்குழுவினர் இன்னும் அந்த அப்டேட்டை சொல்லாமல் இழுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் யுரோ கால்பந்தாட்டப் போட்டியில் வெம்ப்லியில் நடைபெற்ற ஒரு போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் "வலிமை அப்டேட்" கேட்டு பேனர் பிடித்துள்ளார்.
ஜுலை 15ம் தேதி "வலிமை அப்டேட்" வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படத் தயாரிப்பாளருக்கு எந்த செலவும் வைக்காமல் அஜித் ரசிகர்கள் "வலிமை" படத்தை உலக அளவில் பேச வைத்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!