
நான் கர்ப்பமா : சின்மயி மறுப்பு
இந்நிலையில் தற்போது ஒரு திருமண நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரனுடன் கலந்து கொண்டார் சின்மயி. அப்போது புடவையில் இருந்ததால் சற்று உடல் பருமான காணப்படுகிறார். இதனால் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி விட்டார்கள்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சின்மயி. ‛‛நான் கர்ப்பமாக இல்லை. அதனால் பொய்யான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருப்பவர், அப்படியே குழந்தை பிறந்தாலும் சமூகவலைதளத்தில் பகிர மாட்டேன். அதோடு குழந்தை வளர்ந்த பிறகு சோசியல் மீடியா பக்கம் செல்ல விடமாட்டேன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்"" என்று தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!