
விஜய் தான் என்னுடைய காதல் : ராஷ்மிகா
இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு "மிக விரைவில்" என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் "தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய காதல்” என்று பதிலளித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!