
பீஸ்ட் - இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
இரண்டாவது அலை தாக்கத்தால் கடந்த இரண்டு மாத காலமாக படப்பிடிப்பை நடத்தாமல் இருந்தனர். விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் முதலிரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர்.
இன்று ஜுலை 1ம் தேதி படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் சென்னை வந்துள்ளார். கடந்த வாரத்தில் "பீஸ்ட்" படப்பிடிப்புக்காக நடனப் பயிற்சியையும் மேற்கொண்டார் பூஜா. தற்போது படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்புதான் நடைபெறும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!