
தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் : பிரகாஷ்ராஜ்க்கு சிரஞ்சீவி ஆதரவு?
இந்தநிலையில் மோகன்பாபு நடிப்பில் வெளியாக இருக்கும் சன் ஆப் இந்தியா படத்தின் டிரெய்லரில் வாய்ஸ் கொடுத்திருந்தார் சிரஞ்சீவி. இதனால் விரைவில் நடைபெறவிருக்கும் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவிற்கு தான் சிரஞ்சீவி ஆதரவு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அவரோ பிரகாஷ்ராஜ்க்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!