
15ம் ஆண்டில் விக்ரமார்குடு : ரசிகர்களுக்கு அனுஷ்கா நன்றி
இன்று இந்தப்படம் வெளியாகி 15ஆம் ஆண்டுகளை தொட்டுள்ள நிலையில் இந்தப்படம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா. ‛கூ" என்கிற புதிய சோஷியல் மீடியா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள அனுஷ்கா, அதில் விக்ரமார்குடு படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். எனக்கு இந்தப்படம் தான் முதல் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!