
காலில் இருக்கும் டாட்டூவுக்கு அர்த்தம் சொன்ன சாக்ஷி அகர்வால்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார். சமீபகாலமாக சாக்ஷி அகர்வால் வெளியிடும் படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் அவை சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறன்.
சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட படங்களில் அவரது இடது காலில் டாட்டூ இடம்பெற்றிருந்தது. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதி இருக்க ரசிகர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. சாக்ஷியிடம் கேட்டதற்கு “La vie est belle" அதாவது, பிரெஞ்சு மொழியில் "லைப் இஸ் பியூட்டிபுல்" என்று பொருள்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!