
இருமொழி படம் மூலம் இயக்குனராகும் கிஷோர்
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப்படமாக உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு "ஆஹானி" என டைட்டில் வைத்துள்ளாராம் கிஷோர். இரண்டு மொழிகளிலும் இருந்து முக்கியமான நடிகர்கள் நடிக்கவுள்ள இந்தப்படத்தை அவரே சொந்தமாக தயாரிக்கவும் இருக்கிறாராம். படம் இயக்கும் வேலைகளில் இறங்கியதாலேயே, நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு விட்டாராம் கிஷோர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!