
கடினமான யோகா படத்தை பகிர்ந்த சூரி
தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மற்ற நடிகர்களைப் போலவே சூரியும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். அதே நேரம் கொரோனா பற்றி பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்று சர்வதேச யோகா தினம் என்பதால் வித்தியாசமான கோணத்தில் யோகா செய்யும் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சூழலில், உடல் நலம் மன நலம் இரண்டையும் பாதுகாப்பது பேரவசியம்... அந்த பாதுகாப்பு தரும் அற்புத கலை யோகா. உலக யோகா தினம் நல்வாழ்த்துகள்". சூரியின் யோகா படம் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!