
‛மாஸ்டர் வேண்டும், மாஸ்டர் கதை வேண்டாம் : சல்மான் முடிவு
"மதுப்பிரியர் மாஸ்டர்" கதாபாத்திரம்தான் சல்மான் கானை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதுவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவே, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே அவர் அதிகம் விருப்பப்பட்டாராம். அதன் காரணமாகத்தான் அவர் படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியிருக்கிறார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிமேல், தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கில் நடிக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம். அதன் விளைவுதான் இந்த மாற்றம் என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!