
அப்பாவைப் பற்றி நெகிழும் ஸ்ருதிஹாசன்
இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, “நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ளும் நபரும், உங்களை மிகவும் சிரிக்க வைக்கும் நபரும் உங்கள் பெற்றோராக இருந்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். மகிழ்ச்சியான தந்தையர் தினம். எனது அன்பான அப்பாவாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் "லாபம்" படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து பிரபாஸ் ஜோடியாக "சலார்" படத்தில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!