
அல்போன்ஸ் புத்ரனுக்கு பதில் கொடுத்த கமல்
இதற்கு பதிலளித்துள்ள கமல், ‛‛விரைவில் சொல்கிறேன். ஆனால் உங்களால் அதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியும் எனத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அது ஒரு மாஸ்டர் கிளாஸ் படிப்பு. அதைப்பற்றி இத்தனை ஆண்டுகள் கழித்து பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுத் தரும்"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!