
திருமணம் செய்து கொள்ள ஆசை : ரசிகரின் கேள்விக்கு பிரியா பவானி சங்கர் நச் பதில்
அதற்கு பிரியா பவானி சங்கர், நான் ஏற்கனவே ஒருவருடன் காதலில் இருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வதற்கான செயல்முறை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அதுவே சிறந்தது, பாதுகாப்பானது. காரணம், என்னைப் பொருத்தவரை மேலும் ஒருவருக்கு காதலை சொல்வது சிக்கலானது என்று அந்த ரசிகருக்கு கிண்டலாக ஒரு பதில் கொடுத்துள்ளார்.
மற்றொருவர் முதல் பார்வையில் வரும் காதல் மீது நம்பிக்கை உள்ளதா என கேட்க, அதற்கு அதில் நம்பிக்கை இல்லை. என்றாலும் நான் முதல் பார்வையிலேயே காதலில் விழுந்து விட்டேன் என்றும் பதில் கொடுத்துள்ளார் பிரியா.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!