
மகாமுனி இயக்குனருடன் ஆர்யா மீண்டும் கூட்டணி
அந்தவகையில் ஆர்யாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்த இந்தப்படத்தை அடுத்து, மீண்டும் சாந்தகுமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம் ஆர்யா. இதுபற்றி ஆர்யா தரப்பில் கூறும்போது, மகாமுனி படம் ரிலீசான சமயத்திலேயே சாந்தகுமாருடன் இணைந்து இன்னொரு படம் பணியாற்றுவது என்பது, ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்று கூறுகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!