
யோகி பாபுவிற்கு இன்ப அதிர்ச்சி தந்த கவுதம் மேனன்
இந்த தகவல் யோகிபாபுவின் கவனத்துக்கு சென்றதும் உடனடியாக தனது டுவிட்டரில் நன்றி கவுதம் மேனன் சார் என்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், யோகிபாபுவுடன் இணைந்து வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்று சொன்ன கவுதம் மேனன், அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாரா? இல்லை தனது படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாரா? என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!