
அனுஷ்கா படத்திற்கு வித்தியாச டைட்டில்
ராரா கிருஷ்ணைய்யா படத்தை இயக்கிய மகேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு "மிஸ் ஷெட்டி -மிஸ்டர் பாலிஷெட்டி" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது நாயகி - நாயகன் பெயர்களின் பிற்பாதியை எடுத்து ஒன்றிணைத்து படத்திற்கு வித்தியாசமான டைட்டிலாக வைத்துள்ளர்களாம். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கவும் முடிவு செய்துள்ளார்களாம்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!