
ஒப்பீடு பற்றி கவலைப்படவில்லை : தமன்னா
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள ஒரு பதிலில், ‛‛சினிமாவில் கவர்ச்சி நாயகி என்று மட்டுமே அறியப்பட்ட நான் இப்போது வெப்சீரிஸில் பர்பாமென்ஸ் நடிகையாக என்னை நிரூபித்து வருகிறேன். தற்போது வெளியாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. ஆனால் 11 ஹவர்ஸ் தொடர் வெற்றி பெறவில்லை. அதற்காக எனது நடிப்பை குறை சொல்ல முடியாது. வெற்றி தோல்விகளை ஒப்பிடுவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. எனது பணி மட்டுமே அனைத்துக்கும் பதிலளிக்கும். அடுத்தடுத்து நடிக்கும் தொடர்களில் இன்னும் வலுவான வேடங்களில் தைரியமாக நடித்து என்னை நிரூபிப்பேன்"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!