
கெட்ட ஆட்டம் போடும் ஷிவானி
பேஸ்புக், டுவிட்டர் பக்கம் போனால் கூட ஏதோ அரசியல் சர்ச்சை, சினிமா சர்ச்சை என சில நாட்களில் அவை முடிந்துவிடுகிறது. இன்ஸ்டாகிராம் பக்கம் போனால்தான் நடிகைகள் சிலரின் பதிவுகள் கன்னா பின்னாவென்று இருக்கிறது.
சிலர் மட்டுமே மிகவும் பொறுப்பாக கொரோனா விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட பதிவுகளைப் பதிவிடுகிறார்கள். சிலர் வழக்கம் போல கிளாமர் போட்டோக்களைப் பதிவிடுகிறார்கள். பிக் பாஸ் புகழ் ஷிவானி, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே அவரது கிளாமர் புகைப்படங்களால் பிரபலமானார். இப்போதும் அதைத் தொடரும் ஷிவானி, இப்போது "கெட்ட" ஆட்டம் போடும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“லாக்டவுன்ல ரொம்ப போர் அடிக்குது, சரி நாமளும் ஒரு ரீல்ஸ போடுவோம்,”னு போட்டிருக்காராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!