
நவம்பர் ஸ்டோரி - தமன்னா நெகிழ்ச்சி பதிவு!
தமன்னா கூறுகையில், ‛‛2 ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்ட ஒரு தொடர். ஒட்டுமொத்த மனச்சோர்வு, குழுவினரின் கடின உழைப்பு காரணமாக இறுதியாக இந்த தொடர் வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. நான் என் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமனதுடன் ஊற்றிய ஒரு தொடர். இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும் பாராட்டும் மிகுந்த ஊக்கமளிக்கிறது. நல்ல கதைக்களத்துக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை காட்டுகிறது"" என்றும் தெரிவித்துள்ளார் தமன்னா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!