
இயக்குனர்கள் ஷங்கர், ஜெர்ரி வீட்டில் நிகழ்ந்த சோகம்
இதேப்போன்று இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி. உல்லாசம் படத்தையும், 100 கணக்கான விளம்பர படங்களையும் எடுத்துள்ளனர். தற்போது லெஜண்ட் சரவணாஸ் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர். இவர்களில் ஜெர்ரியின் தாயார் சூசையம்மாள் (78) கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, கொடைக்கானலில் இன்று(மே 18) காலமானார்.
ஷங்கர், ஜெர்ரி ஆகியோருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
|
தயாரிப்பாளர் பூரணி மறைவு
சவுண்ட் பார்ட்டி, மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை போன்ற படங்களை தயாரித்த ஜி.ஆர் கோல்டு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரன் (எ) ஜி.ஆரின் மனைவியுமான ஆர்.பி. பூரணி (62) இன்று காலை 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார். இவரது இறுதிச்சடங்கு மாங்கட்டில் உள்ள அவரது பண்ணை இடத்தில் நடந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!