
ஹிந்தி, ஆங்கிலத்தில் ஒத்த செருப்பு
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மற்றுமொரு டுவீட்டில், தனி உதவியாளர் (Personal Assistant) வேணும்னு கேட்டால், பணமே வேணாம், வேலை செய்றேன்னு நிறைய விண்ணப்பங்கள். அன்புக்கு நன்றி. வந்தவை அனைத்தும் சிறப்பாயினும் ஒன்றை தேர்ந்தெடுப்பது என் இயலாமை. மன்னிக்க. இன்னும் 3 தினங்களுக்குள் வரும் விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படும். நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவு மூலம் இப்படம் விரைவில் ஹிந்தி, ஆங்கிலத்தில் டப்பாகி உலகம் முழுக்க வெளியிடப்பட உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!