
அஜித்துக்கு பொன்விழா ஆண்டு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
மேலும், இன்று அஜித்துக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் 50ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும், ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து தான் நடித்திருந்த காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில், ‛‛நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துக்கள். பேரன்புடன் சிவகார்த்திகேயன்"" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!