
குக்கூ குக்கூவுக்கு ஆட்டம் போட்ட கேரள போலீஸ்: வைரலாகும் வீடியோ
இந்நிலையில் கேரள மாநில காவல்துறை குக்கூ குக்கூ பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி வெளியிட்டுள்ளனர். இதில் கேரளா ஆண் மற்றும் பெண் போலீசார் நடுரோட்டில் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள். குக்கூ பாடலுக்கு மலையாள மொழியில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வரிகள் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=NCY-arFCFZk




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!