
15 ஆண்டுகள் கழித்து பைக் ஓட்டிய மம்தா
“15 ஆண்டுகளுக்குப் பிறகு பைக் ஓட்டுகிறேன். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த "டச்"சை நான் இழக்கவில்லை. உங்களிடம் இருக்கும் போது ஏன் வேறு ஒருவர் உங்களை சவாரிக்கு அழைத்துச் செல்ல காத்திருக்க வேண்டும். திரைப்படங்களில் ஒரு வாழ்க்கையை உருவாக்குவது என்பது, நகரத்தில் மோட்டார் சைக்கிள் சவாரியை செய்ய ஒதுக்கி வைக்கும் நாட்களைப் போன்றதாகும். ஓ.. அந்த பெங்களூர் நாட்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா ஓட்டிய பைக் புகழ் பெற்ற ஹார்ட்லி டேவிட்சன் பைக்காகும். பஹ்ரைன் நகரில் அவர் அந்த பைக்கை ஓட்டிய வீடியோவையும், புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!