
கார்த்தியின் சர்தார் போஸ்டர் அடித்து விட்டு சஸ்பென்ஸ் வேறு !!
டுவிட்டரில் இப்படி பதிவிட்டுவிட்டு ஊர் முழுவதும் கார்த்தி நடிக்கும் "சர்தார்" என இப்படத்தின் போஸ்டர்களை ஒட்டியிருக்கிறார்கள். ஒரு பக்கம் ஊருக்கே தெரியும்படி போஸ்டரையும் ஒட்டிவிட்டு, 12.30 மணிக்கு கார்த்தியின் டுவிட்டரையும் பாருங்கள் என இயக்குனர் கேட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளார்கள்.
போட்ட பிளானை ஒழுங்கா போட வேணாமா, ஒரு படத்தில் வடிவேலு திருடப் போவதும், அதற்கு முன்பே அவரது ஆட்கள் போஸ்டர் அடித்து ஒட்டியதும்தான் ஞாபகத்திற்கு வருகிறது. "சர்தார்" படத்திலாவது சஸ்பென்ஸை கரெக்டா வையுங்கப்பா...

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!