
மலையாளத்தில் ஹீரோவாக நடிக்கும் அர்ஜுன்
அந்தவகையில் நடிகர் திலீப்புடன் இணைந்து ஜாக் டேனியல் என்கிற படத்தில் நடித்தவர், அடுத்ததாக மோகன்லாலுடன் இணைந்து மரைக்கார் என்கிற வரலாற்று படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் "விருன்னு" என்கிற மலையாள படத்தில் அர்ஜுனை ஹீரோவாகவே ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் கண்ணன் தாமரைக்குளம்.. இவர் ஜெயராம் - ரம்யா கிருஷ்ணனை வைத்து "ஆடுபுலியாட்டம்" என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த விருன்னு படத்தில் ஆஷா சரத், முகேஷ், ஹரீஷ் பெராடி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!