
ஓடிடி.,யில் நேரடியாக ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்
இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் டாக்டர் படத்தை தயாரிக்கும் கேஜெஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இது தொடர்பாதக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!