
தமிழில் ரீமேக் ஆகிறது ஹிந்தி ஆர்ட்டிகள் 15 : படப்பிடிப்பு தொடங்கியது
இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. ஆயுஷ்மான் குராணா நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் துவங்கியது.
மறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நடித்தார். படத்தை ஜீ ஸ்டுடியோ, போனி கபூரின் பேவியூ ப்ராஜக்ட், ரெமோ பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!