
சிங்கிள் ஷாட்டில் ஹன்சிகா மட்டுமே நடிக்கும் 105 நிமிடங்கள்
இதுகுறித்து ஹன்சிகா வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிங்கிள் கேரக்டர் சிங்கிள் ஷாட்டில் நடித்து தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது. அதோடு, இந்தபடம் எனது கேரியரில் மைல்கல் படமாக இருக்கும்"" என்றும் தெரிவித்துள்ளார் ஹன்சிகா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!