
வீரம் டிரஸ்ல இல்ல புரோ - நெட்டிசனுக்கு பதில் கொடுத்த ஜூலி
இந்நிலையில் சமீபத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் ஜூலி. அதைப்பார்த்த ஒரு நெட்டிசன், எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க. இதுதான் அந்த வீர தமிழச்சி என்று அவரை கடுப்பேற்றும் வகையில் கமெண்ட் கொடுத்துள்ளார்.
அதற்கு டென்சனாகாத ஜூலி, வீரம் டிரஸ்ல இல்ல புரோ. உங்களை மாதிரி கமெண்ட்ஸ் போடுறவங்களை நாலு வருசமா பேஸ் பண்ணி கெத்தா இருக்கிறது தான் வீரம் என்று பதில் கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!