
கமல் படத்தில் பஹத் பாசில் - ஆரம்பிக்கலாங்களா என லோகேஷ் டுவீட்
இதனிடையே இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் பஹத். அந்தவகையில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களை தொடர்ந்து பஹத் பாசில் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!