
தலைவி - வெளியீட்டில் மாற்றமா ?
அந்தப் பாடல் காட்சிகள் தமிழ் டிரைலரில் இடம் பெறவில்லை. ஆனால், ஹிந்தி டிரைலரில் இடம் பெற்றுள்ளது. "சலி...சலி..." எனத் தொடங்குகிறது அந்தப் பாடல். இதனிடையே, தேர்தல் காலம் என்பதால் "தலைவி" படத்தின் வெளியீடு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இருக்கும் என செய்தி பரவியது. ஆனால், திட்டமிட்டபடியே படத்தை ஏப்ரல் 23ம் தேதிதான் வெளியிடப் போகிறார்களாம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!