
நடிகை ரோஜாவிற்கு 2 ஆபரேஷன்
இதுப்பற்றி ரோஜாவின் கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி கூறுகையில், ‛‛ரோஜாவிற்கு கடந்தாண்டே இந்த ஆபரேஷன் நடக்க வேண்டியது. ஆனால் அவர் அரசியலில் பிஸியாக இருந்ததாலும், கொரோனா பிரச்னையாலும் தாமதமானது. இப்போது நல்லபடியாக இரண்டு ஆபரேஷன்கள் நடந்து முடிந்துள்ளன. கடவுள் அருளால் தற்போது அவர் நலமாக உள்ளார். இன்னும் இரண்டு வார காலங்கள் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து அவரது உடல்நிலைப்பற்றி அவ்வப்போது ரசிகர்களுக்கு சொல்கிறேன்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!