
21 ஆண்டுக்கு பின் மீண்டும் அம்மா - மகனாக
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் காளிதாஸ் 2000-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய "கொச்சு கொச்சு சந்தோஷங்கள்" என்கிற படத்தில் அவரது அம்மாவாக நடித்திருந்தார் லட்சுமி கோபால்சாமி. அதன்பிறகு 21 வருடங்கள் கழித்து மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதுடன் காளிதாஸுக்கு அம்மாவாகவே நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!