
இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கொரோனா
இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மீண்டும் வேகமாக பரவி வரும் சூழலில் லோகேஷ் கனகராஜ், இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில், ‛‛என் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என நலம் விரும்பிகள் அனைவருக்கும் நான் ஒரு விஷயத்தை பகிர்கிறேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நலமாக உள்ளேன். விரைவில் இதிலிருந்து மீண்டு தெம்பாக வருவேன்"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!