
கவர்ச்சிப் படங்களை பகிர்ந்த மாளவிகா மோகனன்
இப்போது மீண்டும் கவர்ச்சிப் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். நேற்று அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் மிகவும் "எரோட்டிக்" ஆன புகைப்படங்களாக இருந்தது. இன்ஸ்டாகிராமில் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகள் வரை கிடைத்துள்ளது.
பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் பொதுவாக இப்படியான படங்களை அதிகம் வெளியிட மாட்டார்கள். கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முன்னணி நடிகர்களுடன் நடிப்பவர்கள் தான். அவர்கள் எல்லாம் இப்படி படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், மாளவிகா மோகனன் இப்படி வெளியிடுவதுதான் ஆச்சரியமான ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!