
மஞ்சு வாரியரா இது : ஆச்சரிய போட்டோ
நிஜ வாழ்க்கையிலும் அந்த அளவிற்கு வயதுடையவராக இருந்தாலும் இளமைத் தோற்றத்துடன், சிரிப்புடனும் இருப்பவர். இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு போட்டோ அவரது ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட் அணிந்து பள்ளி மாணவி போன்ற தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகிறது.
மஞ்சு வாரியர் நடித்த தமிழ்ப் படமான "அசுரன்", மலையாளப் படமான "மரைக்காயர்" இரண்டு படங்களும் 67வது தேசிய விருதுகளை வென்ற படங்களாக அமைந்தன.
அது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். “இந்த அற்புதமான இரண்டு பயணங்களில் தான் இருப்பது மகிழ்ச்சியும், பெருமையுமாக உள்ளது, தனுஷ் நீங்கள் உண்மையிலேயே இதற்குத் தகுதியானவர், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!