
தெலுங்கில் நாயகியான சஞ்சனா சாரதி
இதுப்பற்றி, ‛‛பெரும்பாலும் தங்கை வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகி நாயகி வாய்ப்பிற்காக காத்திருந்தேன். இப்போது நாயகி வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தெலுங்கில் எனக்கு இது முதல் படம். நகைச்சுவை, காதல் உணர்வுகள் நிறைந்த கமர்ஷியல், குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது"" என்கிறார் சஞ்சனா சாரதி .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!