
காடன் - காடு மீண்டும் காப்பாற்றுமா ?
"மைனா, கும்கி" இரண்டு படங்களுமே காடு சார்ந்த படங்கள். அந்த வரிசையில் இந்த "காடன்" படமும் காடு சார்ந்த படமாகத்தான் எடுக்கப்பட்டுள்ளது. ராணா டகுபட்டி, விஷ்ணு விஷால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெற்றியை இருவருமே மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அது போலவே பிரபு சாலமனுக்கும் இது முக்கியமான படம்தான். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த "கயல், தொடரி" ஆகிய இரண்டு படங்களுமே தோல்விப் படங்கள் தான்.
இந்த "காடன்" வெற்றி அவர்கள் மூவருக்குமே முக்கியமான ஒன்று.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!