
தலைவி அப்டேட் கொடுத்த கங்கனா
“திரையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஒரு மேஜிக்கல் ஜோடியாக இருந்தனர். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது போல ஒரு ஜோடி வராது. "தலைவி" படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் எதிர் கொண்ட ஒரே சவால், 20 கிலோ எடையை பெறுவதும், அதை சில மாதங்களுக்குள் இழப்பதும். இன்னும் சில மணி நேரங்களுக்குள் அந்தக் காத்திருப்பு முடிவடைய உள்ளது. ஜெயா என்றென்றும் உங்களுக்காக,” என படத்தின் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
"தலைவி" படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!