
நீச்சல் உடை வீடியோ : மக்கள் என்ன நினைப்பார்கள் - டிடி
இந்நிலையில் தற்போது தான் நீச்சல் உடையில் இருக்கும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் டிடி. அதோடு, ‛‛நீச்சல் உடையில் எடுத்த இந்த ரீலை போடலாமா வேண்டாமா என்று யோசிச்சேன். மக்கள் என்ன சொல்வார்கள். என்ன நினைப்பார்கள் என நினைத்தேன். ஆனால் நான் இங்கு வர 23 ஆண்டுகள் உழைத்ததை உணர்ந்தேன். இந்த வடிவத்தை பெற மணிக்கணக்கில் உழைத்தேன். எனவே இது என் மகிழ்ச்சிக்காக எனக்கு பிடித்ததை செய்கிறேன்.(நீச்சல் வராது அதனால் நடந்தேன்)"" என்று பதிவிட்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் டிடியின் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்டுகளும், லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!