
விஜய்சேதுபதி ஜோடியாகும் அனுகிரீத்தி வாஸ்
மார் 20, 2021
Advertisement
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அவரது 46வது பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக பெமினா மிஸ் இந்தியா அழகி பட்டம் பெற்ற அனுகிரீத்தி வாஸ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இவர் ஏற்கனவே ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, நரேன் ஆகியோர் நடிக்கும் படஹ்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா டைரக்சனில் "பிதா" என்கிற படத்திலும் நடித்து வருகிறாராம்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!