
குலுமணாலியில் சரவணன்
படத்தில் சரவணன் உடன் நடித்து வரும் விவேக் கூறுகையில், ""சரவணனின் நடிப்பை பார்க்கவே நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நம்புகிறேன். அருமையான கதையை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி. படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்குகிறார்கள். மக்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும். அவருடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!