
ஷகிலா விசிட் : நெகிழ்ந்த மணிமேகலை
இதனிடையே, நிகழ்ச்சியில் உள்ள "குக்"குகளில் ஒருவரான ஷகிலா, மணிமேகலை வீட்டிற்குச் சென்று அவரை நலம் விசாரித்துள்ளார். அது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மணிமேகலை, “மம்மி, நேரம் ஒதுக்கி என்னை வந்து சந்தித்ததற்கும், ஆறுதலான வார்த்தைகளைக் கூறியதற்கும் நன்றி, நீங்கள் மிகவும் அன்பாவனவர்” என நெகிழ்ந்துள்ளார்.
ஆபாசப்பட நடிகையாக அதிகம் அறியப்பட்ட ஷகிலாவின் இமேஜை இந்த "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி முற்றிலுமாக மாற்றிவிட்டது. நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் அவரை "மம்மி" என்று அழைத்து பாசத்தைக் கொட்டுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பால் மிரண்டு போயுள்ள போட்டி டிவிக்கள் அது போலவே சமையல் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!