
பிகினி போட்டோவைப் பகிர்ந்த கனிகா
சினிமா பிரபலங்களை வரவேற்க அங்குள்ள நட்சத்திர ரிசார்ட்டுகள் "ஸ்பான்சர்" செய்வதாகவும் தகவல். பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகைகள் நடிகர்கள் பலர் அடுத்தடுத்து மாலத் தீவிற்குச் சென்று ஓய்வெடுத்து விதவிதமான பல புகைப்படங்களைப் பதிவிட்டார்கள்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் மற்றும் மலையாளப் பட நடிகையான கனிகா, மாலத் தீவிற்குச் சென்றுள்ளார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். பிகினி போட்டோவை வெளியிடுவதற்கு வயது தடையில்லை என்பதை உணர்த்துகிறார் போலும்.
கனிகாவுடன் நடிகை ரம்யாகிருஷ்ணனும் மாலத் தீவிற்குச் சென்றுள்ளார் போலிருக்கிறது. ஒரே லொகேஷனிலிருந்து இருவரும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!