
அஜித்தின் வலிமை பட வில்லனுக்கு யார் இன்ஸ்பிரேஷன் தெரியுமா?
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் வில்லனாக நடிப்பதற்கு யார் யாரெல்லாம் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ளார். “வில்லனாக நடிக்க முக்கியத்துவம் இருந்தால் அம்மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன். அஜித்தின் "வலிமை" படத்தில் வில்லனாக நடிக்கிறேன். "மாஸ்டர்" படத்தில் விஜய் சேதுபதி, "நான் ஈ" படத்தில் சுதீப் ஆகியோரை எனது வில்லன் நடிப்புக்கு இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டுள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.
"வலிமை" படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!