
உடைந்த கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடிய ஜெனிலியா
இப்போது விஜய்யுடன் "சச்சின், வேலாயுதம்" படங்களில் ஜோடியாக நடித்த ஜெனிலியா நடனமாக விஜய் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இத்தனைக்கும் ஜெனிலியாவின் இடது கையில் அடிபட்டு அதில் கட்டு கட்டி உள்ளார். அதனுடயே இந்தப் பாடலுக்கு வேகமாக நடனமாடியது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
“இது உங்களுக்காக விஜய். உங்கள் வெற்றியை எப்போதும் கொண்டாடவும் தான், "வாத்தி கம்மிங்", எனது பெஸ்ட்டீஸ்களுடன்” என தனது நட்பு வட்டத்தினரையும் அதில் டேக் செய்து இன்ஸ்டாவில் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!