
விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ""இப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. இந்த கதையின் படப்பிடிப்புக்கு உடல், மன ரீதியாக தயாராக கடினமாக இருந்தது. இருப்பினும் எங்களது படக்குழு சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்"" என விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!