
பஹத் பாசில் நலமாக இருக்கிறார் : நஸ்ரியா தகவல்
இதனை தொடர்ந்து கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பஹத் பாசில், தற்போது வீட்டிலேயே ஒய்வு எடுத்து வருகிறார். இந்தநிலையில் அவர் கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து வரும் புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவரது மனைவி நடிகை நஸ்ரியா, "ஆல் இஸ் வெல்” என கூறியுள்ளார். பஹத் பாசில் நடித்து வரும் இந்தப்படத்தை அவரது தந்தையான இயக்குனர் பாசிலே தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!